நடிகை சான்யா மல்ஹோத்ரா Instagram-ல் Matcha Tea தயாரித்த வீடியோ வைரலாகி வருகிறது. அவரது food love ரசிகர்களை கவர்ந்துள்ளது.


பிரபல பாலிவுட் நடிகை Sanya Malhotra தனது தினசரி வாழ்க்கை மற்றும் உணவு அனுபவங்களை ரசிகர்களுடன் பகிர்ந்து கொள்ளும் பழக்கத்திற்காக அறியப்பட்டவர்.

சமீபத்தில், அவர் தனது Instagram பக்கத்தில் Matcha Tea தயாரிக்கும் வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

இந்த வீடியோவில், முதலில் Matcha powder-ஐ ஒரு கப்-இல் வடிகட்டி, அதில் சூடான நீர் சேர்த்து, “Chasen” எனப்படும் பாரம்பரிய மூங்கில் கருவி மூலம் நன்றாக கலக்குகிறார். இதன் மூலம், மென்மையான நுரை கொண்ட Matcha Tea தயாராகிறது.

வீடியோவின் இறுதியில், இயற்கை சூழலில் மழை சத்தத்துடன் அமைதியாக அந்த Matcha Tea-ஐ ரசித்து குடிப்பது ரசிகர்களை கவர்ந்துள்ளது.

இந்த பதிவுக்கு அவர் “Green green grass to green green matcha” என்று caption கொடுத்துள்ளார்.

இதற்கு முன்பும், சான்யா மல்ஹோத்ரா தனது உணவு பற்றிய விருப்பங்களை பலமுறை பகிர்ந்துள்ளார். Pizza, Samosa போன்ற உணவுகளையும் அவர் விரும்பி சாப்பிடும் வீடியோக்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளன.

சான்யாவின் இந்த Matcha Tea வீடியோ தற்போது social media-வில் அதிகமாக share ஆகி, ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது

 

   

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஜனநாயகன்' படத்தின் முழு பதிப்பு இணையத்தில் லீக் – தயாரிப்பாளர்கள் கடும் சட்ட நடவடிக்கை எடுக்கும்

3.5 கோடி உறுப்பினர்கள் சேர்ந்ததாக கூறப்படும் Tamilaga Vettri Kazhagam (TVK) பற்றிய தகவல் வெளியாகி பரபரப்பு. Vijay முதல்வரா? லீக் ஆன தகவல்களின் முழு விவரம் இங்கே

Thoothukudi Road Show-ல் TVK தலைவர் விஜய் – மக்கள் வெள்ளம்! அடுத்த MGR ஆக வருவாரா?